குடந்தையில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

image

image

image

குடந்தை.அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் நிலவேம்பு கசாயம் முகாமை துவங்கி வைத்தார்.       

முகாமில் வியாபாரிகள், தெருவாசிகள், பொதுமக்கள் என் 300க்கும் மேற்பட்டோர்க்கு
நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
            
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர் சேக் அப்துல்லா,
பாபநாசம் மு.ஒன்றிய செயலாளர் செல்லப்பா, நகர செயலாளர் ஆசாத், IKP செயலாளர் அல்லாபக்ஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் குடந்தை முஹம்மது ரியாஜ் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
15.10.2017.